madurai ஐஐடியில் இடஒதுக்கீட்டை ஒழிக்கும் ஆய்வுக்குழுவின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்....மத்திய கல்வி அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்.... நமது நிருபர் மார்ச் 7, 2021 நிராகரிக்கிற முடிவு காலம் சற்றும் விரயம் ஆகாமல் உடனேஎடுக்கப்பட வேண்டும்....